Etobicoke தேவாலயத்தில் பெண்ணிடம் மோசமான செயலில் ஈடுபட்ட 56 வயது நபர் - ரொறன்ரோ காவல்துறையின் அதிரடி!

Etobicoke தேவாலயத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை ரொறன்ரோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வடக்கு எடோபிகோகில் உள்ள Mount Olive Seventh-Day Adventist தேவாலயத்தில் தான் இந்த சம்பவம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நடந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குறித்த தேவாலயத்துக்கு வந்த பெண்ணை அணுகிய Kenneth Gayle (56) என்ற நபர் அவர் மீது பாலியல் ரீதியான தாக்குதலை இரு முறை நடத்தியுள்ளார்.
பின்னர் அப்பெண் கென்னித்தை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் Kenneth Gayle கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வரும் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!