"திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்" - ராகுல் காந்தி!

திருக்குறளின் கருத்துக்களை கண்டு வியக்கிறேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி தமிழின் பெருமை குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் அவ்வபோது எடுத்துரைத்து வருகிறார். தற்போது அவரின் ட்விட்களும் தமிழில் இடம்பெறுவதை பார்க்க முடிகிறது. முக்கியமாக தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் திருக்குறளையும் அதன் கருத்துக்களையும் எடுத்துக்கூறி வியப்படைய செய்கிறார்.
மத்தியில் திருக்குறளின் பெருமை ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் திருக்குறளை புகழ்ந்துள்ளார்.
அதாவது ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "திருக்குறளை படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.
காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!