15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

2006ல் வெளியான இதயத் திருடன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் காம்னா ஜெத்மலானி.
தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பல படங்களில் நடித்திருந்தார்.
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சுரஜ் நாக்பால் என்பவரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த ஜெத்மலானி, திருமணத்தின் பினன்ர் திரையுலகில் பிரவேசிக்கவில்லை.
இந்நிலையில் 15 வருடம் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதாக சினி உலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கன்னடத்தில் உருவாகும் கருடா படத்தில் சித்தார்த் மகேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
அந்த படத்தில்தான் முக்கிய வேடத்தில் காம்னா நடிக்கிறாராம்.
மீண்டும் நடிக்க வருவதால் தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளாராம் நடிகை காம்னா ஜெத்மலானி.
திரையுலகில் நீண்டகாலம் பிரயாணிக்காமையால் அவரது மீள்வருகை எவ்வளவு தூரம் வரவேற்பாக அமையப்போகின்றது என்பது தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!