Published:Category:

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

#MIvDC

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவின் திரைப்படத்திற்காக திண்டுக்கல் சென்றுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’

அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.

முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார்.

அந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

தற்போது ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஏலகிரியில் சில காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு.

 இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதற்காக திண்டுக்கல்லுக்குச் சென்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

#MIvDC

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

Published:Category:

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

#MIvDC

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

Published:Category:

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

#MIvDC

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

Published:Category:

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

#MIvDC

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

Published:Category:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

#MIvDC

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

Published:Category:

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

#MIvDC

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

Published:Category:

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

#MIvDC

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

Published:Category:

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

#MIvDC

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

Published:Category:

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

#MIvDC

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

Published:Category:

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

#MIvDC

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

  • Thedipaar