இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக இந்திய-பாகிஸ்தான் இராணுவங்கள் நேற்று கூட்டாக அறிவித்துள்ளமையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்றுள்ளார்.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைபிடிப்பதாக இருநாட்டு இராணுவங்களும் அறிவித்துள்ளன.
இதே பாணியில் அனைத்து பிரச்னைகளையும் பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தயாராக உள்ளது எனவும், அதற்கேற்ற சாதகமான சூழலை இந்த உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் நேற்று முன்தினம் தனது ருவிட்டரில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு உண்டு என ஐ.நா. பாதுகாப்பு பேரவை தீர்மானம் கூறியுள்ளது.
அதன்படி, காஷ்மீர் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!