சிறிலங்கா அரசினை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த கோரி கனடாவில் உண்ணாநோன்பு போராட்டம்!

தாயகத்திலும் புலத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் உண்ணாநோன்பு போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து March 01, 2021 திங்கட்கிழமை காலை 10 மணி தொடக்கம் கனடிய மண்ணில் சுழட்சி முறை உண்ணாநோன்பு போராட்டம் நடைபெற இருக்கின்றது.
சர்வதேசமே
• அனைத்துலக நீதிப்பொறிமுறைக்குள் (IIIM, ICC, ICJ, Ad-hoc Tribunal) சிறிலங்கா அரசினை கொண்டுவர வேண்டியும்;
• ஈழ தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்பதை ஏற்று கொள்ள வேண்டியும்;
• ஈழ தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டியும்;
கனடாவில் உண்ணாநோன்பு போராட்டம் நடைபெற இருக்கின்றது.
இடம் : JOHN DANIELS PARK
(மார்க்கம் மற்றும் ஸ்டீல்ஸ் சந்திப்பில்)
நேரம் : March 01, 2021, திங்கட்கிழமை காலை 10.00 மணி
ஒன்றுபட்ட தமிழர்களாக ஓரணியில் நிற்போம்
கனடியத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழர் மாணவர் சமூகமும்
மேலதிக தொடர்புகளுக்கு:
416 662 2326,
647 975 0524,
416 830 7703
[ஒண்டாரியோ கோவிட்19 சுகாதார விதிகளுக்கு அமைய நடைபெறும்]
வீடியோ இணைப்பு: https://youtu.be/FLTHDcbrdog
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!