Published:Category:

வவுனியாவில் வழமைக்கு திரும்பிய அரச சேவை

#MIvDC

வவுனியாவில் வழமைக்கு திரும்பிய அரச சேவை

கோவிட் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த அரச சேவைகள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த காலங்களில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அரச உத்தியோகத்தர்கள் சுழற்சி முறையில் பணிக்கு அமர்த்தும் செயற்பாடு அரசினால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று கடமைகளில் ஈடுபடுவதற்காக அரசினால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்றையதினம் வவுனியா மாவட்டத்திலும் அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்கு மீள் திரும்பியுள்ளதுடன், அரச அலுவலகங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar