Published:Category:

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவர் பதவியேற்பு.

#MIvDC

யாழ்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக ராகேஷ் நடராஜ் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார்.

இதுவரை காலமும்  துணைத் தூதுவராக இருந்த பாலச்சந்திரன் பதவியுயர்வு பெற்று வெளிநாடொன்றிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டதால் புதிய தூதுவர் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட இவர் இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை  மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு முன்னர் கண்டி இந்தியா உதவி உயர்தானியாராக பணிபுரிந்தார். 

இவ்வாறான நிலைமையிலையே யாழ் துணைத்தூதராக நியமிக்கப்பட்ட இவர் இன்றைய தினம் தனது கடமைகளை சுப நேரத்தில் பொறுப்பேற்று பதவியேற்றுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

  • Thedipaar