Published:Category:

ஆஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டது ; பிரான்ஸ் தெரிவிப்பு.

#MIvDC

Listen to news

ஆஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டது ; பிரான்ஸ் தெரிவிப்பு.

அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வாங்க அமெரிக்காவுடன் உடன்பாடு செய்துகொண்ட ஆஸ்திரேலியா தங்களை முதுகில் குத்திவிட்டதாகவும், நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பிரான்சின் நேவல் குழுமத்திடம் இருந்து இரண்டு இலட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அணு ஆற்றலால் இயங்கும் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க 2016ஆம் ஆண்டில் இருந்தே ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி வந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய, பிரிட்டன் பிரதமர்கள் கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டனர்.

அதன்படி அமெரிக்காவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்க உள்ளது.

இது குறித்துப் பேசிய பிரெஞ்ச் வெளியுறவு அமைச்சர் தெரிவிக்கையில் , தனக்கு ஆத்திரமும் கசப்புணர்வும் தோன்றுவதாகவும், பைடனின் இந்தச் செயல் டிரம்பின் செயலை நினைவூட்டும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar