Published:Category:

பால்மா வாங்க வந்தவர்களிடம் 6 யோக்கட்டுகளை வாங்குமாறு வற்புறுத்திய வர்த்தகர் கைது.

#MIvDC

Listen to news

பால்மா வாங்க வந்தவர்களிடம் 6 யோக்கட்டுகளை வாங்குமாறு வற்புறுத்திய வர்த்தகர் கைது.

பால்மா கொள்வனவு செய்யும் பொழுது, ஆறு யோக்கட்டுகள் வாங்குவது அவசியமானது என கட்டாயப்படுத்திய வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் விவகார சபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத்தலாவை பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக நுகர்வோர விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

2003 ஒன்பதாம் இலக்க நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபை சட்டத்திற்கமைய, வர்த்தகர் ஒருவரினால், பொருளுக்கு விலையை குறிப்பிட முடியுமே தவிர, வேறு எந்த நிபந்தனையையும் கொள்வனவாளர்களுக்கு விதிக்கின்றமை தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar