Published:Category:

வவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.

#MIvDC

வவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.

வவுனியா சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில் இருந்து முதன் முறையாக அனைத்து பாடங்களிலும் சிறப்பு சித்தியடைந்து மாணவிகள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெளியிடப்பட்டுள்ள சாதாரண தர பரீட்சை பெறுபெறுகளில் சிதம்பரபுரம் நாகாராசா வித்தியாலயத்தில் அனைத்து பாடங்களிலம் சிறப்பு சித்தி ஏ பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளதுடன் ஏனைய இரு மாணவர்கள் ஏழு பாடங்களில் சிறப்பு சித்திகளையும் பெற்றுள்ளனர்.

தனியார் வகுப்புகளுக்கு செல்லாத நிலையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் அவ் அமைப்பின் உறுப்பினர் சிவ திரு மாதவன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதேவேளை 7 பாடங்களில் சிறப்பு சித்திகளை பெற்ற தந்தையை இழந்த மாணவி யோகராசா கோகிலாவிற்கு உயர் வகுப்புக்கான கற்றல் உபகரணங்களை பெறுவதற்கான முதற்கட்ட உதவிளை வழங்கிய தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் குறித்த மாணவியின் தொடர் கல்வி செயற்பாட்டுக்கும் உதவுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar