Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மாடுகள் பலியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதம் யாழ் நோக்கி பயணித்துள்ளது.

இதன்போது கூட்டமாக பயணித்த மாடுகளை மோதியுள்ளது.

சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிட்டப்படுகின்றது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

  • Thedipaar