Published:Category:

கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தும் கனடா - மக்களுக்கு என்ன மாதிரியான சுதந்திரம் கிடைக்கும்.?

#MIvDC

கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தும் கனடா - மக்களுக்கு என்ன மாதிரியான சுதந்திரம் கிடைக்கும்.?

அத்­தி­யா­வ­சி­ய­மற்ற வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளை­த் தவிர்க்­கும்­படி அரசு வெளியிட்ட பயண ஆலோ­ச­னை திரும்­ப பெறப்பட்டுள்ளது. தடுப்­பூசி கணிசமான மக்களுக்கு போடப்பட்டுள்ளதால்  இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தலைமை மருத்­துவ அதி­காரி தெரசா டேம் தெரி­வித்­துள்­ளார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்­கான சான்­றி­தழ்­க­ளைக் காட்­டு­வது, முகக்­க­வ­சம் அணி­வது ஆகி­ய­வற்­றை­யும்  அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­துக்­குள் முடி­வுக்­குக் கொண்டுவர ஒன்ராறியோ திட்­ட­மிட்­டுள்­ளது.

கொரோனா வைரஸ் ­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்ந்து குறைந்து வரு­வ­தாக டாக்­டர் டேம் கூறி­னார். மற்ற நாடு­களில் பாதிப்பு மோச­மாக இருப்­பதை கனடா மக்­க­ளுக்கு அவர் நினை­வூட்­டி­னார்.

கட்­டுப்­பா­டு­கள் அனைத்­தை­யும் ஒன்ராறியோ மாநி­லம் அடுத்த ஆறு மாதங்­களில் முடி­வுக்­குக் கொண்டு வரும் என்று கூறப்­ப­டு­கிறது. அதற்­கான திட்­டத்தையும் வகுத்­துள்­ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

#MIvDC

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

Published:Category:

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

#MIvDC

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

Published:Category:

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

#MIvDC

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

Published:Category:

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

#MIvDC

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

Published:Category:

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

#MIvDC

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

Published:Category:

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

#MIvDC

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

Published:Category:

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

#MIvDC

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

Published:Category:

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

#MIvDC

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

Published:Category:

இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன் - குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

#MIvDC

இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன் - குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

Published:Category:

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

#MIvDC

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

  • Thedipaar