Published:Category:

இந்தியாவில் 102 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

Listen to news

இந்தியாவில் 102 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 102 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘நாடு முழுவதும் இதுவரை 102 கோடியே 10 இலட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் பெருந்தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் விகிதம் 98 விழுக்காடாக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் முன்னுரிமையின் அடிப்படையில் இரண்டாவது டோஸை வழக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன் - குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு.

  • Thedipaar