Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

Listen to news

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

நேற்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேர் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மண்டபங்களுக்கு வெளியில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 150 பேர் கலந்துக்கொள்ள முடியும்.

எவ்வாறாயினும், திருமண நிகழ்வுகளின் போது மதுபான பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளில் அதிகபட்சமாக 75 பேருக்கும், விடுதிகளுக்கு வெளியில் 100 பேருக்கும் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதவேளை, இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படும் இரவு நேர நடமாட்டத்தடையும் நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம். காணாமல் போனோரின் உறவுகள்.

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு.

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

  • Thedipaar