Published:Category:

Listeria மாசுபாடு காரணமாக ஒன்ராறியோ, கியூபெக்கில் திரும்ப பெறப்படும் Carleton Mushroom..!

#MIvDC

Listeria மாசுபாடு காரணமாக ஒன்ராறியோ, கியூபெக்கில் திரும்ப பெறப்படும் Carleton Mushroom..!

Listeria மாசுபாடு காரணமாக ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிற மாகாணங்களில் விற்கப்படும் வெட்டப்பட்ட வெள்ளை காளான்களை திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ பிராண்டுகளுக்காக தயாரிக்கப்பட்ட காளான் Carleton Mushroom-மை திரும்ப எடுக்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய உணவு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 25, 2021 தேதிக்கு முன் தயாரிக்கப்பட்ட 227 கிராம் பேக்கேஜ்கள் இதில் அடங்கும்.  வாடிக்கையாளர்கள் இந்த காளான்களை வெளியே எறிந்துவிடுங்கள் அல்லது அவை வாங்கிய கடையில் திரும்ப கொடுக்கலாம். தயாரிப்புடன் தொடர்புடைய எந்த நோய்களும் பற்றிய அறிக்கைகள் எதுவும் இல்லை.

லிஸ்டீரியாவால் அசுத்தமான உணவு கெட்டுப்போனதாகவோ அல்லது வாசனையாகவோ இருக்காது. ஆனால்  வாந்தி, குமட்டல், தொடர் காய்ச்சல், தசைவலி, கடுமையான தலைவலி மற்றும் கழுத்து விறைப்பு போன்ற அறிகுறிகள்  இருக்கலாம்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar