Published:Category:
மகளிடம் சேட்டை விட்டவருக்கு காதறுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட தருமபுரம் பகுதியில் 28.11.2021 நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில் 12 வயது மதிக்கத்தக்க மகளிடம் சேட்டை புரிந்தவரின் காது அறுக்கப்பட்டுள்ளதுடன், கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் தருமபுரம் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக கிளிநொச்சி வைத்தியசிலை கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் வெட்டப்பட்ட வாள் பொலிசாரால் மிட்க்கப்பட்டுள்ளதுடன்,
இச்சம்பவம் தொடரபாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாயனைகளை ஆரம்பித்துள்ளனர் என தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

https://thedipaar.com

Published:Category:
ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.