தென்னாபிரிக்க ஜனாதிபதி பயணத் தடைகளை நீக்குமாறு அழைப்பு.

புதிய கொவிட்-19 மாறுபாடான ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தனது நாட்டிற்கும், அண்டை நாடுகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை தென்னாபிரக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கண்டித்துள்ளார்.
சர்வதேச நாடுகளில் இந்த செயலால் ஆழ்ந்த ஏமாற்றடைந்துள்ளதாக கூறிய ரமபோசா, மேலும் தடைகள் அவசரமாக நீக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பயணத் தடை விதித்த முக்கிய நாடுகளில் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.
தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் இந்த வாரம் புதிய மாறுபாட்டை வெளிப்படுத்தியதிலிருந்து டஜன் கணக்கான நாடுகள் தென்னாபிரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளன.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.