Published:Category:

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

#MIvDC

Listen to news

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் நேற்று  இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றி சென்ற வாகனம் ஒன்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் 35 பேர் சென்றிருந்த நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனையோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

#MIvDC

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

Published:Category:

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

#MIvDC

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

Published:Category:

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

#MIvDC

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

Published:Category:

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

#MIvDC

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

Published:Category:

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை

#MIvDC

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை

Published:Category:

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

#MIvDC

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

Published:Category:

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

#MIvDC

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

Published:Category:

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

#MIvDC

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

Published:Category:

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

#MIvDC

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

Published:Category:

வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.

#MIvDC

வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.

  • Thedipaar