இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன் - குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியைச் சேர்ந்தவர் மாது. டிரைவரான இவருக்கும் கிருஷ்ணகிரி அருகே உள்ள மஹாராஜாக்கடை பகுதியைச் சேர்ந்த தீபா (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு யோகாஸ்ரீ (7) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் கணவர் மாது மற்றும் தீபா ஆகிய இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தீபா வேலைக்குச் சென்றுவர பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை மாது அடகு வைத்து, அந்த பணத்தை குடியில் செலவிட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த தீபா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தை யோகாஸ்ரீயுடன் வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.