கஜகஸ்தானில் வெடித்த கலவரத்தில் 225 பேர் உயிரிழப்பு.
கஜகஸ்தானில் வெடித்த கலவரத்தில் 225 பேர் உயிரிழப்பு.
கஜகஸ்தானில் இம்மாத தொடக்கத்தில் வெடித்த கலவரங்களின் போது பாதுகாப்பு படை வீரர்கள் 19 பேர் உள்பட 225 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளமிக்க கஜகஸ்தானில் பெரும்பாலான வாகனங்கள் எல்.பி.ஜி எரிவாயுவால் இயக்கப்படும் நிலையில், அதன் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் நாடு முழுவதும் வரலாறு காணத வகையில் போராட்டங்கள் வெடித்தன.
அரசு கட்டிடங்கள், கார்கள், வங்கிகளைத் தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அந்நாட்டு அரசு பதவி விலகிய பின்பும் போராட்டங்கள் ஓயாததால் ரஷ்ய ராணுவம் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்
கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.