கணக்கு தெரியாதவர்கள் ஜனாதிபதியாக வந்தால் பிரச்சினைதான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கணக்கு தெரியாதவர்கள் ஜனாதிபதியாக வந்தால் பிரச்சினைதான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கணக்கு தெரியாதவர்கள் ஜனாதிபதியாக வந்தால் பிரச்சினைதான்.ஜனாதிபதிக்குத்தான் கணக்கு தெரியாது என்று பார்த்தால் அவரது இந்த மாவட்டத்தில் உள்ள அல்லக்கைகளுக்கும் கணக்குகள் துப்பரவாக தெரியாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் விவசாயிகளின் துன்பத்தினை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு பொங்கல் விழா இன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை கிராமத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,பிரதேசசபை தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகள் காரணமாக இன்று நிர்க்கதியான நிலையில் உள்ளதாகவும் விவசாயிகளின் நிலையினை வெளிப்படுத்த இந்த தைப்பொங்கல் நிகழ்வினை கறுப்பு பொங்கல் நிகழ்வாக நடாத்தியதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கவியரங்கு,பட்டிமன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.