பூமியை நெருங்கி வரும் சிறிய கோள் - நாசா எச்சரிக்கை!
பூமியை நெருங்கி வரும் சிறிய கோள் - நாசா எச்சரிக்கை!
சூரிய மண்டலத்தில் சுற்றிவரும் சிறிய கோள் வருகிற 18ம் தேதி பூமிக்கு அருகில் வர உள்ளது. 18ம் தேதி மாலை நான்கு 51 மணிக்கு வரவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
1994ல் ஆஸ்திரேலிய விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட 7482 என்றழைக்கப்படும் இந்த சிறிய கோள், 20 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியை ஒட்டி செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவைவிட ஐந்து மடங்கு அதிகம்.
இந்த சிறியகோள் மணிக்கு 47 ஆயிரத்து 344 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த சிறிய கோளானது மூன்றாயிரத்து 300 அடி வரை பிரமாண்ட உயரம் கொண்டதாக இருப்பதாக கூறியுள்ள நாசா விஞ்ஞானிகள், இதனால் பூமிக்கு ஆபத்து குறைவே என்று தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பிரமாண்ட சிறுகோள்கள் பூமியை தாக்குவது ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்