5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட உலகம் தற்போது மோசமாக கட்டத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவிப்பு.
5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட உலகம் தற்போது மோசமாக கட்டத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவிப்பு.
கொரோனா தொற்று நோய், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட உலகம் தற்போது மோசமாக கட்டத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் பல வளரும் நாடுகள் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை வெளியிட்டார்.
வளரும் நாடுகளில் மிகக் குறைவான வளங்கள் உள்ளன.
அவா்களின் கடன்கள் தகுதிக்கு மீறி அதிகரித்து வருகின்றன.
இவ்வாறான நாடுகள் வளர்ச்சியடைந்த ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவை விட அதிக வட்டி விகிதங்களை செலுத்துகின்றன.
அத்துடன், இவ்வாறான நாடுகளுக்கு போதியளவு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களையும் அதிகளவில் வளரும் நாடுகள் அனுபவித்து வருகின்றன எனவும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை வெளியிட்டார்.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.