ஜப்பானில் 5-11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல்.

ஜப்பானில் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், 80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வரும் பங்குனி மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஜப்பானில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.