அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.
அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.
கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தை காட்டிலும் தற்போது அதிகரித்துள்ள காரணத்தினால் எதிர்வரும் மாத காலப்பகுதியில் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும் என மருந்தாக்கல் விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு கடந்த ஆவணி மாதம் எதிர்க்கொண்ட நிலைமையினை எதிர்கொள்ள நேரிடும்.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பரவல் சடுதியாக அதிகரித்துள்ள தன்மையில் காணப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் கொவிட் -19 இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவுடன் மூன்றாம் கட்ட தடுப்பூசி அதாவது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை புறக்கணித்து வருகிறார்கள்.
பூஸ்டர் தடுப்பூசிக்கு எதிராக ஒரு தரப்பினர் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.