மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

மெக்ஸிகோவின் கான்குன் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்தினர்களிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரீபியன் கடற்கரையில் கான்குனுக்கு தெற்கே 70 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள சுற்றுலா நகரில் நேற்று முன் தினம் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது.
தாக்குதல் நடத்தியவர், ஹோட்டல் விருந்தாளி எனவும் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாதத்தை தூண்டியதாக கருதப்படும் விடயத்தை பொலிஸ் மா அதிபர் தெரிவிக்கவில்லை. மேலும், வழக்கு தொடர்பாக ஏதேனும் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.