ஹிந்தியில் முழு கவனம் செலுத்தும் தனுஷ்.
ஹிந்தியில் முழு கவனம் செலுத்தும் தனுஷ்.
நடிகர் தனுஷ் ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் தற்போது இரண்டு ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி தயாரிக்கிறார். மற்றொரு படத்தை பிரபல ஹிந்தி திரைப்பட நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை இதற்கு முன் "அட்ரங்கி ரே" (Atrangi Re) என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.