சுகாதார அமைச்சினால் தனிமைப்படுத்தல் தொடர்பான அறிக்கை வெளியீடு.
சுகாதார அமைச்சினால் தனிமைப்படுத்தல் தொடர்பான அறிக்கை வெளியீடு.
வீட்டில் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் கொவிட் நோயாளர்களுக்கு, தொற்று உறுதியாகி ஏழு நாட்களின் பின்னர், நோய் அறிகுறி இல்லையாயின், அவர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படலாம். என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 7 நாட்களுக்குள், இறுதி 48 மணிநேரம் எந்த மருந்தையும் அருந்தாமல் காய்ச்சல் ஏற்படவில்லை என்றால், அவர்கள் பி.சி.ஆர் அல்லது அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றாளரின் முதல் தொடர்பாளர், முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்து, கொவிட் அறிகுறிகள் எதனையும் கொண்டிராத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் (முதல் தொடர்பாளர்) பணிபுரியும் நபராக இருந்தால், தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து செல்ல முடியும்.
எனினும் அவருக்கு கொவிட் அறிகுறிகள் வெளிப்படுமாயில் அவர் கட்டாயமாக கொவிட் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்
கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.