இலங்கையில் ஒமிக்ரோன் திரிவின் பின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
இலங்கையில் ஒமிக்ரோன் திரிவின் பின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
கொவிட் -19 வைரஸ் தாக்கம் கடந்த 4 மாத காலமாக ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒமிக்ரோன் திரிபு தாக்கத்தின் பின்னர் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இம்மாதத்தின் முதல் வாரத்திலிருந்து கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆக காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரித்துள்ளது.
கடந்த புரட்டாதி மாதத்திற்கு பின்னர் நேற்று கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 927 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 நாட்களுக்குள் மாத்திரம் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை அண்மித்துள்ளமை அவதானத்திற்குரியது.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்