Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

மாட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் 1987ஆம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்களையும் அகதியாக இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

படுகொலை நடந்த இடத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் இடித்தழித்திருந்தது.

இதனால் இறந்தவர்களின் உறவுகளும் பொது மக்களும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி க்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இடித்தழிக்கப்பட்ட தூபியினை ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) அவர்கள் தனது சொந்த நிதியில் மீளவும் புனரமைப்பு செய்து இருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பலர் வருடா வருடம் மீண்டும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இப்போதைய   அரசு இறந்த உறவுகளை அஞ்சலிங்கும் உரிமையையும் மக்களின் உணர்வுகளையும் மறுத்து பல முட்டுக்கட்டைகளை போட்டு இடையூறுகள் விளைவித்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (28) பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரெலோவின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தலைமையில் ரெலோவின் உப தலைவர் நி.இந்திரகுமார் (பிரசன்னா) ரெலோவின் நிதிச் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் ஆகியோர் மரணித்த மக்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

#MIvDC

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

Published:Category:

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

#MIvDC

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

Published:Category:

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

#MIvDC

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

Published:Category:

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

#MIvDC

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

Published:Category:

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

#MIvDC

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

Published:Category:

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

#MIvDC

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

Published:Category:

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

#MIvDC

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

Published:Category:

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

#MIvDC

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

Published:Category:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

#MIvDC

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

Published:Category:

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

#MIvDC

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

  • Thedipaar