அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடும் பனி.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடும் பனி.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடும் பனிப்பொழிவால் ரயில் தண்டவாளங்களில் பனி உறைந்து கிடக்கும் நிலையில், தண்டவாளங்களில் தீ வைத்து பனியை உருக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
சிகாகோவின் பெருநகரப் பகுதியில் ரயில் சேவைகளை நடத்தும் போக்குவரத்து நிறுவனமான மெட்ரா பனிப்பொழிவு காலத்தில் தண்டவாளங்களில் தீ வைக்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறது.
இதன் மூலம், தண்டவாளங்களில் உறைந்துக் கிடக்கும் பனி உருகி ரயில்களை இடையூறின்றி இயக்க முடியும் என கூறப்படுகிறது.
தண்டவாளங்களில் தீ எரியும் காட்சிகளை பயணிகள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.
டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.