லாரி மோதியதில் தம்பதி சம்பவ இடத்திலேயே பலி.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனத்தில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தம்பதியினர் மீது லாரி மோதியதில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வத்தலகுண்டு அண்ணாநகரைச் சேர்ந்த தம்பதியினர் உறவினர் ஒருவரது இறப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளனர்.
அப்போது இடதுபுறத்தில் தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற லாரியை இவர்கள் கவனிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இருசக்கர வாகனம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், நிலைதடுமாறிய லாரியும் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.