புதுக்குடியிருப்பில் வயல் நிலங்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம
புதுக்குடியிருப்பில் வயல் நிலங்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் அமைந்துள்ள கள்ளவெட்டு வயல் நிலங்கள் இன்றும் வனஜீவராசிகள் திணைக்களதத்தினால் விடுவிக்கப்படாத நிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமையினையும் கண்டித்து நேற்று விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்றடைந்துள்ளது.
உதவி பிரதேச செயலாளரிடம் போராட்ட காரர்கள் தங்கள் மனுவினை கையளித்துள்ளார்கள்.
கள்ளவெட்டு வயல் நிலம் 1972 ஆம் ஆண்டு தொடக்கம் விவசாயம் செய்து வந்த நிலையில் காணி ஆவணங்கள் என்பன மக்களிடம் உள்ள நிலையில் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலையில் 2012 ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேறியபோது குறித்த பகுதி வனவளத்திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு மக்களை விவசாயம் செய்யவிடாது நிறுத்திக்கொண்டுள்ளார்கள்.
இது தொடர்பில் பல அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் எடுத்துரைத்தும் இன்றுவரை விவசாயிகளுக்கான நிலம் வழங்கப்படவில்லை.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!
தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!
வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!
மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.