Published:Category:

பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் சென்ற அவுஸ்திரேலியா.

#MIvDC

Listen to news

பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் சென்ற அவுஸ்திரேலியா.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

மேற்கிந்தியத் தீவுகளின் நோர்த் சவுண்டில் நேற்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய 19 வயதிற்கு உட்பட்டோர் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 277 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் 19 வயதிற்கு உட்பட்டோர் அணி, 35.1 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் சென்றுள்ளது.    

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

#MIvDC

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

Published:Category:

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

#MIvDC

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

Published:Category:

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

#MIvDC

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

Published:Category:

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!

#MIvDC

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!

Published:Category:

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

#MIvDC

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

Published:Category:

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

#MIvDC

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

Published:Category:

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

#MIvDC

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

Published:Category:

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

#MIvDC

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

Published:Category:

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

#MIvDC

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

Published:Category:

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

#MIvDC

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

  • Thedipaar