அமெரிக்காவில் பனி காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 10 சிறார்கள் காயம்

அமெரிக்கா வாஷிங்டனில் மரப் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 சிறார்கள் காயம் அடைந்தனர்.
காலையில் பாலம் உடைந்து விழுந்ததாகவும், பனியின் அடர்த்தி தாங்காமல் பாலம் உடைந்து இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலம் இடிந்ததில் அடியில் இருந்த இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் உடைவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அந்த பகுதியில் அதிபர் ஜோ பைடன் பயணம் செய்ய இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.