அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 12 வயது சிறுவன் உட்பட 19 பேர்கள் கைது.
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 12 வயது சிறுவன் உட்பட 19 பேர்கள் கைது.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 நபர்களை மட்டக்களப்பு களுவாஞ்சிங்குடி கடற்பரப்பில் கடற்படையினர் மீட்டு திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (18) இடம் பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
கடற்படையினரை கண்ட சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி சென்றவர்கள் படகை வேகமாக ஓட்டியதன் காரணமாக இயந்திரம் சூடாகி நீரில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் கடற் படையினர் மீட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
இதில் பயணித்த 19 நபர்களில் 12 வயது சிறுவன் உள்ளடங்கலாக பெண் ஒருவர் கடத்தல்காரர் இருவர் என மொத்தமாக 19 நபர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
நிலாவெளி பகுதியை சேர்ந்த இருவரும் இதில் அடங்குவர் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருகோணமலை துறைமுகப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.