Published:Category:

லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி வெற்றி.

#MIvDC

Listen to news

லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி வெற்றி.

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், 66 வது லீக் போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 211 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இதனால், லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

#MIvDC

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

Published:Category:

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

#MIvDC

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

Published:Category:

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

#MIvDC

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

Published:Category:

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

#MIvDC

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

Published:Category:

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

#MIvDC

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

Published:Category:

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

#MIvDC

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

Published:Category:

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

#MIvDC

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

Published:Category:

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

#MIvDC

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

Published:Category:

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

#MIvDC

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

Published:Category:

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

#MIvDC

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

  • Thedipaar