2.25 மில்லியன் அமெரிக்க டாலர் கொக்கைன் போதைப்பொருளுடன் 3 பேர் கைது.

எல்சல்வடார் நாட்டின் லா கான்கார்டியா கடல் பகுதியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 810 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதன் மதிப்பு 2.25 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
கடலில் இருந்து 903 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலை எல்சல்வடார் நாட்டு கடற்படையினர் சோதனை செய்தனர்.
அப்போது சரக்குகள் ஏற்றிச் செல்லும் பகுதியில் கோகைன் போதைப்பொருள் மறைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.