அஸ்ஸாமில் 27 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு.

அஸ்ஸாம் மாநிலத்தில் பெருமழை காரணமாக 27 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாச்சார் மற்றும் பாரக் ஆறுகள் பாய்வதால் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ளன.
காம்புர் பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் வான் வழியாகவும் படகுகள் மூலமாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமா ஹசாவோ மாவட்டத்தில் சாலைகள், ரயில் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.