Published:Category:

வடகொரிய, 3 ஏவுகணைகளை ஏவப்பட்டமைக்கு கண்டனம்.

#MIvDC

Listen to news

வடகொரிய, 3 ஏவுகணைகளை ஏவப்பட்டமைக்கு கண்டனம்.

ஜப்பான் கடல் பரப்பில் வடகொரிய 3 ஏவுகணைகளை  ஏவப்பட்டமைக்கு, அமெரிக்காவும், தென்கொரியாவும் கண்டம் வெளியிட்டுள்ளன.

ஜப்பான் கடற்பரப்பை நோக்கி, 3 ஏவுகணைகளை வடகொரியா நேற்று அதிகாலை ஏவியுள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தென் கொரியா மற்றும் ஜப்பான் முதலான நாடுகளுக்கான விஜயங்கள் நிறைவடைந்து ஒரு தினத்திற்குள் வடகொரியா ஏவுகணையை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்டமை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த டோக்கியோ முயற்சிப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

#MIvDC

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

Published:Category:

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

#MIvDC

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

Published:Category:

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

#MIvDC

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

Published:Category:

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

#MIvDC

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

Published:Category:

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

#MIvDC

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

Published:Category:

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

#MIvDC

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

Published:Category:

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

#MIvDC

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

Published:Category:

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

#MIvDC

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

Published:Category:

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

#MIvDC

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

Published:Category:

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

#MIvDC

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

  • Thedipaar