Published:Category:

ஆப்கானிஸ்தானில் 4 இடங்களில் குண்டு தாக்குதல். ; 16 பேர் பலி.

#MIvDC

Listen to news

ஆப்கானிஸ்தானில் 4 இடங்களில் குண்டு தாக்குதல். ; 16 பேர் பலி.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஷியா பிரிவினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மசூதியில் மாலை நேரத் தொழுகை நடந்த போது குண்டு வெடித்தது.

இதே போல்  மசார்-இ-ஷரீப் நகரில் 3 மினி பேருந்துகளில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தாஹேஷ் இயக்கத்தின் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

#MIvDC

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

Published:Category:

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

#MIvDC

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

Published:Category:

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

#MIvDC

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

Published:Category:

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

#MIvDC

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

Published:Category:

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

#MIvDC

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

Published:Category:

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

#MIvDC

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

Published:Category:

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

#MIvDC

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

Published:Category:

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

#MIvDC

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

Published:Category:

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

#MIvDC

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

Published:Category:

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

#MIvDC

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

  • Thedipaar