பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி
பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி
லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணியுடனான போட்டியில் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி.
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணியை, பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்த நிலையில் 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இந்த வெற்றி மூலம் 2ம் தகுதிக்காண் போட்டிக்கு பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி முன்னேறியுள்ளது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.