திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 51). கூலித்தொழிலாளி. நேற்று மதியம் இவர், சித்தரேவு அரசு மதுபான கடைக்கு சென்று, ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கினார்.
பின்னர், அதனை திறந்து குடிப்பதற்காக மதுபாட்டிலை குலுக்கினார். அப்போது பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உற்று கவனித்து பார்த்தபோது, மதுபாட்டிலுக்குள் இறந்த நிலையில் குட்டி தவளை ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து பாண்டி, சித்தரேவு டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் முறையிட்டார். ஆனால் அவர் முறையான பதில் அளிக்காமல், வேறு மதுபாட்டில் தருவதாக கூறி சமரசம் செய்ய முயன்றார்.
இதில் திருப்தியடையாத பாண்டி, மதுபாட்டிலை விற்பனையாளரிடம் கொடுக்காமல் தனது வீட்டுக்கே கொண்டு வந்து விட்டார். இதற்கிடையே மதுபாட்டிலுக்குள் குட்டி தவளை கிடந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து நெல்லூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஏராளமானோர் வந்து மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை பார்த்து சென்றனர்.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.