பெட்ரோல் பெற்றுக்கொள்ள மதுபானம் கேட்ட இளைஞர்கள்.
பெட்ரோல் பெற்றுக்கொள்ள மதுபானம் கேட்ட இளைஞர்கள்.
பெட்ரோல் பெற்றுக்கொள்ள மதுபானம் கேட்ட இளைஞர்கள்.
எரிபொருளை பதுக்குவதும், சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்று வரும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
இந்த
நிலையில், வர்த்தகர் ஒருவருக்கு 5 லீற்றர் பெட்ரோல் பெற்றுக் கொடுக்க,
அவரிடமிருந்து 5 போத்தல் மதுபானம் பெற்றுக் கொண்ட சம்பவம் இரத்தினபுரி,
இறக்குவானையில் இடம்பெற்றுள்ளது.
இறக்குவானை நகருக்கு சென்றிருந்த குறித்த நபர், தனது காருக்கு பெட்ரோல் பெற்றுக்கொள்ள எங்கும் திரிந்தும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் சில இளைஞர்களைச் சந்தித்த குறித்த வர்த்தகர் அவர்களிடம் எங்கே பெட்ரோல் எடுக்கலாம் என விசாரித்துள்ளார்.
அதன்போது அந்த இளைஞர்கள் தமக்கு மதுபானம் வாங்கி தந்தால் பெட்ரோல் வாங்க உதவலாம் என கூறியுள்ளனர்.
குறித்த
வர்த்தகரும் இரவு வெகுநேரமாகி விட்டதால் பெட்ரோலை பெற்றுக்கொள்ள
மதுபானக்கடை ஒன்றிற்குச் சென்று ஐந்து மதுபான போத்தல்களை வாங்கி
இளைஞர்களிடம் கொடுத்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.