சட்டவிரோதமாக பெட்ரோல் வியாபாரம் செய்த வர்த்தகர் கைது.

சட்டவிரோதமான
முறையில் பெட்ரோல் பதுக்கி வைத்து வியாபாரம் செய்த வர்த்தகர் ஒருவரை
காத்தான்குடி பொலிஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அவரிடமிருந்து ஒரு தொகை பெற்றோலும் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் கீழ் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி
தலைமையிலான பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது காத்தான்குடி
பிரதேச வர்த்தக நிலையமொன்றில் இருந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.