Published:Category:

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

#MIvDC

Listen to news

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பிராந்தியத்தில்  விசேட வர்த்தக நிலையம் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக நிலையத்திற்கு Go Gota Go என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம், பெர்விக் நகரில் உள்ள இலங்கை உணவகமான அம்புல என்ற உணவகத்திற்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.

Go Gota Go என்ற இந்த வர்த்தக நிலையம் இலங்கையர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் கோட்டா கோ ஹோம் என்ற வாசகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரித்தானியா, அமெரிக்க உட்பட பல நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar