Published:Category:
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு
சந்திப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட
சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி
போலீஸ் சிறப்பு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மெதவல அவர்களின்
அவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இன்றைய தினம் 02.07.2022சுற்றி
வளைக்கப்பட்ட நிலையில் 850 லிட்டர் டீசலும் 950 லிட்டர் மண்ணெண்ணெய்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக
நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
மற்றும் தடயப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் மேதவேல
தெரிவித்துள்ளார்
https://thedipaar.com

Published:Category:
மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
Published:Category:
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
Published:Category:
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
Published:Category:
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
Published:Category:
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
Published:Category:
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
Published:Category:
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
Published:Category:
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
Published:Category:
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
Published:Category:
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.