Published:Category:
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது!
முல்லைத்தீவு
மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் இரண்டு வாகனங்களில் சந்தேகத்திற்கு
இடமான முறையில் நின்ற குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினர் கொடுத்த
தகவலுக்கமைய இரண்டு வாகனங்களும் அதில் இருந்த 10 பேரையும் முள்ளியவளை
பொலீசார் 01.07.2022 இரவு கைதுசெய்துள்ளார்கள்.
தென்பகுதியினை
சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் இவர்களிடம் இருந்து
ஸ்கானர் இயந்திரம் ஒன்று மற்றும் பூசை வழிபாட்டுக்குரிய பொருட்கள் என்பன
மீட்கப்பட்டுள்ளன.
யாஎல பகுதியினை சேர்ந்த
இருவர்,அம்பலாந்தோட்டை பகுதியினை சேர்ந்த மூவர்,பதவிசிறீபுர பகுதியினை
சேர்ந்த இருவர் அபிசாவளையினை சேர்ந்த ஒருவர் மொரட்டுவ பகுதியினை சேர்ந்த
ஒருவர் கண்டியினை சேர்ந்;த ஒருவர் என 10 பேரை கைதுசெய்த முள்ளியவளை
பொலீசார், புதையல் தோண்ட வந்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து இவர்களிடம்
இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் இன்று 03.07.2022 முல்லைத்தீவு
மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது பத்து பேரையும்
எதிர்வரும் 14.07.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி
ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் எங்கு
வந்தார்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் எங்க சென்றார்கள் உள்ளிட்ட
மேலதிக விசாரணையினையில் முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
https://thedipaar.com

Published:Category:
மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
Published:Category:
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
Published:Category:
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
Published:Category:
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
Published:Category:
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
Published:Category:
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
Published:Category:
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
Published:Category:
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
Published:Category:
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
Published:Category:
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.