Published:Category:

அந்த காட்சிக்கு மட்டும் அதிக காசு கேட்ட நடிகை!

#MIvDC

அந்த காட்சிக்கு மட்டும் அதிக காசு கேட்ட நடிகை!

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய அளவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இப்போது பாலிவுட்டில் கூட புகுந்துவிட்டார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் கூட இவர் செய்வதை எதிர்க்கவும் ஒரு கூட்டம் உள்ளது. ஏனெனில் கியூட் என்ற பெயரில் இவர் செய்வது எல்லாமே கிரிஞ் ஆக இருக்கும். இதனாலே சோசியல் மீடியாவில் இவருக்கு ஹேட்டர்ஸ் அதிகம். சமீபத்தில் இவர் நடித்த படத்தின் பாடல் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. 

அதில் ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் லிப்லாக் அடிக்கும் காட்சி அதிகமாக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடிக்க கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவந்தது.இது தொடர்பாக பேசிய ராஷ்மிகா மந்தன, குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்காக கூடுதல் பணம் கேட்கவில்லை. கதை பிடித்து இருந்தால் எந்த மாதிரியான காட்சியிலும் நடிப்பேன் என்று ராஷ்மிகா விளக்கம் கொடுத்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar